தமிழ் நடிகையான கனிகா முதலில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார் அதன்பின் இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி பட வாய்ப்பை அள்ளினார் கனிகா.
தமிழில் பைவ் ஸ்டார் திரைப்படத்தை தொடர்ந்து ஆட்டோகிராப், டான்ஸர், வரலாறு, ஓ காதல் கண்மணி ஆகிய படங்களில் நடித்தார் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை கனிகா மலையாள மொழிகளில் தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றி அசத்தினார்.
மேலும் மலையாளத்தில் அசைக்கமுடியாத நடிகையாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அங்கு டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவரது பயணம் திடீரென தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2022-ல் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அந்த வகையில் யாரும் ஊரே யாவரும் கேளிர், குரல், கோப்ரா ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
கனிகாவுக்கு தற்போது 40 வயதைத் தாண்டி இருந்தாலும் இப்போவும் பட வாய்ப்பை அள்ளுவத்தோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனநிலையை சரியாக புரிந்து கொண்டு தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
அதுபோல நடிகை கனிகா மலையாளத்து உடையில் தனது அழகான மேனியை தூக்கி காட்டிய இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. புகைப்படத்தை பார்த்து ரசிகர்களும் லைக்குகளை அள்ளி வீசிய வண்ணமே இருக்கின்றனர். இதோ நடிகை கனிகாவின் அழகிய புகைப்படம்.