காட்ட வேண்டிய நேரத்தில் காட்டாமல் காலம் போன காலத்தில் கிளாமர் காட்டும் அஜித் பட நடிகை..!

kanika-0
kanika-0

பொதுவாக சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கு எவ்வளவு வயது ஆனாலும் சரி அவர்களுடன் இளம் நடிகைகளை ஜோடி போட்டு நடிக்க வைத்து அழகு பார்ப்பார்கள் ஆனால் நடிகைகளுக்கு வயது ஆகி விட்டாலே போதும் அவர்களை சினிமாவில் இருந்து விலக்கி விடுவார்கள்.

ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் வயது முதிர்ந்தாலும் சரி  தன்னுடைய சிறந்த திறமை மூலமாக இன்றும் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் வயது முதிர்ந்தாலும் இளமையான தோற்றத்துடன் இருக்கும் நடிகைதான் கனிகா.

இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர்  பிரசன்னாவிற்கு இவர் ஜோடியாக நடித்திருப்பார் மேலும் இத் திரைப்படத்தை தொடர்ந்து ஆட்டோகிராப் எதிரி வரலாறு போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய 26 வயதிலேயே ராதாகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு 39 வயது ஆனாலும் சரி என்றும் இளமையுடனும் மிக அழகான பொலிவுடனும் காட்சியளித்து வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் செய்யும் உடற்பயிற்சி மற்றும் யோகா தான் காரணம். இவ்வாறு பிரபலமான நமது நடிகை இறுதியாக நடித்த திரைப்படம் தான் ஓ காதல் கண்மணி. இவர் தற்சமயம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வரும் நமது நடிகைக்கு ஒரு  மகன் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

kanika-1
kanika-1

அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரண்ட்டான உடை அணிந்துகொண்டு ஒரு புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது உள்ளாடை தெரியுமளவு இருப்பதன் காரணமாக அவரை கண்டமேனிக்கு வர்ணிப்பது மட்டுமல்லாமல் இது போன்று முன்பே ஆடை அணிந்து இருந்தீர்கள் என்றால் இன்னும் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கலாம் என்று  கிண்டலடித்த வருகிறார்கள்.

kanika-2
kanika-2