சின்ன பையண்ணுக் கூட பார்க்காமல் லிப்லாக் கொடுத்த தாம் தூம் பட நடிகை.! வைராலாகும் புகைப்படம்.

jayamravi
jayamravi

actress kangana ranavath liplock photo viral: நடிகை கங்கனா ரனாவத் தமிழில் தாம்தூம் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் பல திரைப்படங்கள் நடித்து ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் தற்போது தமிழில் நடிக்கலாம் என களம் இறங்கி இருக்கிறார்.  இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தட்டி தழுவிய எடுக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீப காலமாக தனது சமூக வலைதளப்பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பல சினிமா பிரபலங்கள் இவரை திட்டி வருகிறார்கள்.

ஏனென்றால் இவர் ஒரு சின்ன பையனுக்கு லிப் லாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை ஏடாகூடமாக விமர்சித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்

kankana
kankana