சினிமா உலகை பொறுத்தவரை தோல்வி படங்களை கொடுத்தால் தான் நடிகைகள் காணாமல் போய் விடுவார்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் பட வாய்ப்பு இல்லை என்றால் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நடிகைகள் கூட காணாமல் போய்விடுவார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் காணாமல் போயிருக்கின்றனர். அந்த லிஸ்டில் ஒருவராக இருந்து வருவர்தான் நடிகை காம்னா. இவர் “இதய திருடன்” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து இருந்தாலும் அதன் பிறகு ஆள அட்ரஸ தெரியாமல் போனார்.
முதல் படத்தில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கட்டிப்போட்டு இருந்தாலும் அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார் பல வருடங்கள் கழித்து ஒரு சில திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படங்களும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை பெறாததால் சினிமாவிற்கு முழுக்கு போட்டு தற்போது திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை கவனித்து வருகிறார்.
இருப்பினும் செல்லம் அவ்வபொழுது தனது குடும்பம் மற்றும் தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது தனது தோழிகளுடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி உள்ளார். அந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.