தெலுங்கு சினிமாவின் மூலம் தனது பயணத்தை தொடர்ந்து பின் படிப்படியாக தமிழ் சினிமா பக்கம் உள்ளே நுழைந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து புத்தம் புது காலை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் கடைசியாக இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.
மாநாடு திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு பெயரையும் புகழையும் பெற்றுள்ளதால் இந்த திரைப்படத்தில் நடித்தவர்கள் பலரும் மற்றொரு சினிமா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கண்களில் பட தொடங்கியுள்ளனர். அதனால் இவர்களுக்கு இனி சினிமா உலகில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் தாண்டி மற்ற மொழிகளிலும் பாதிப்புகள் அதிகமாக குவியும் என கருதப்படுகிறது. அந்த வகையில் கல்யாணி பிரியதர்ஷன் சினிமா உலகில் இனி பட வாய்ப்புகள் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழில் இப்படி என்றால் மற்ற மொழிகளான தெலுங்கு, மலையாளம் ஆகிய வற்றில் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இந்த வருடம் மலையாளத்தில் மற்றும் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் இதனால் அவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
கல்யாணி பிரியதர்ஷன் சினிமாவில் வெற்றி கண்டு வந்தாலும் ரசிகர்கள் தான் தலை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதை சரியாக புரிந்து கொண்டு புகைப்படங்களையும் அள்ளி வீச ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் குனிந்துகொண்டு எடுத்துக் கொண்ட வித்தியாசமான புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்துள்ளது. இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.