49 வயதிலும் குறையாத கவர்ச்சி.. வயதான காலத்திலும் பருவப்பெண் போல் காட்சியளிக்கும் கஜோலின் ஹாட் க்ளிக்ஸ்!

Actress Kajol New Look photo: 49 வயதை கடந்து சினிமாவில் பயணித்து வரும் நடிகை கஜோல் வயதான காலத்திலும் கவர்ச்சி குறையாமல் ஹாட் க்ளிக் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நடிகை கஜோல் பாலிவுட் திரைப்படங்களின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்தார். அப்படி இவர் தனது 30 வருடத் திரையுலக வாழ்க்கையில் இதுவரையிலும் இரண்டு தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என்று தனி மதிப்பு உண்டு.

12 நாட்களைக் கடந்த லியோ.. தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா?

அந்த வகையில் 1997ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ராஜு மேனன் எழுதி, இயக்கிய மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, பிரபுதேவா உள்ளிட ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். அதேபோல் மின்சார கனவு படத்தில் நடிகை கஜோலுக்கு நடிகை ரேவதி குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Kajol New Look photo
Actress Kajol New Look photo

இதனைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாவது பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதன் பிறகு தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் கஜோல் கடைசியாக தமன்னா மற்றும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார்.

Actress Kajol New Look photo
Actress Kajol New Look photo

தற்பொழுது ஸர்சமின் மற்றும் டோ பட்டி என்ற இரண்டு பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் கஜோல் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது ஹாட் கிளிக்ஸ் புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற உடையில் இவர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.