பிக்னி உடையில் முன்னழுகு மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டிய காஜல் அகர்வால் latest photos.!

kajal-aggarwal
kajal-aggarwal

தமிழ், தெலுங்கு போன்றவற்றில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் காஜல் அகர்வால் இவர் இரு மொழிகளிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தன் மூலம் தற்போது அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் தனக்கென இடத்தையும் பிடித்துக்கொண்டு சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் 2008 ஆம் ஆண்டு தமிழ் சினிமா திரையில் வெளிவந்த பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தினை தொடர்ந்து சிறப்பு கூறிய கதைகளை தேர்ந்தெடுத்து அதன்மூலம் விரைவிலேயே தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் போன்ற நடிகரின் படத்தில் நடித்த தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டு தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என பலராலும் பாராட்டப்பட்ட உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன்2 திரைப்படத்தில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது மேலும் இவர் தற்பொழுது வீட்டிலேயே முடங்கி உள்ளார்.

இருப்பினும் தனது ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் காஜல் அகர்வால் தற்போது ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள தனது கவர்ச்சியான தேகத்தை காட்டியுள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிக்னிக் உடையில் உங்களைப் பார்த்தால் எங்களுக்கு வேற மாதிரி தோன்றுகிறது என கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

kajal-aggarwal
kajal-aggarwal
kajal-aggarwal
kajal-aggarwal