பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகைகள் தாங்கள் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர்கள் மேலும் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்து வரும் எனவே திருமணம் செய்து கொண்டால் தங்களுடைய அழகு குறைந்து விடுமோ என்ற காரணத்தினால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் ஏராளமான நடிகைகள் சினிமாவில் இருந்து வருகிறார்கள்.
மேலும் சமீப காலங்களாக திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தனக்கென ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டு பிறகு சினிமாவில் இருந்து விலகும் சில நடிகைகள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார்.
இப்படிப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்பொழுது ஒரு குழந்தையும் உள்ளது இதன் காரணத்தினால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்த இவர் தற்பொழுது குழந்தை பெற்றதற்கு பிறகு மிகவும் குண்டாக இருந்த நிலையில் தற்போது மேலும் உடல் எடையை கூட்டி மிகவும் அழகாக கொழுகொழுவென இருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஜொலிக்கும் இவருடைய அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் காஜல் அகர்வால் இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் மேலும் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் கூட தற்பொழுது திரைப்படங்களில் நடிக்காமல் தன்னுடைய குடும்பத்திற்காக வாழ்ந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில நடிகைகள் குழந்தை பிறக்குவதற்க்குள் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவார்கள் அதே போல் காஜல் அகர்வால் பிரிந்து விடுவார் என கூறப்பட்ட நிலையில் தற்பொழுது அதனை எல்லாம் பொய் என நிரூபித்துக் காட்டி உள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது.