கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைக்கும் நடிகை காஜல் அகர்வால் – நியூ லுக்கில் என்னம்மா இருக்காரு.. உருகும் ரசிகர்கள்.

kajal-agarwal-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை காஜல் அகர்வால். குறிப்பாக இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் மட்டுமே நடித்து ஓடிக் கொண்டிருப்பதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருந்தது.

குறிப்பாக தமிழில் அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டு உள்ளார். இப்படி வெற்றியை மட்டுமே பார்த்து ஓடிக்கொண்டிருந்த காஜல் அகர்வால் தனது நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமா பக்கமே தென்படவில்லை..

காரணம் சில மாதங்கள் ஹனிமூன் சுற்றி வந்தார் பிறகு கர்ப்பமானர். இப்போ குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு இவருக்கு உடல் எடை ஏறியதால் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படம் இந்தியன் 2 அதுவும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு பல வருடங்கள் கிடப்பில் கிடந்தது.

இந்த நிலையில் மீண்டும் அந்த படத்தின் சூட்டிங் தொடங்கி உள்ளது அந்த படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இருப்பினும் ஆள் முன்பு போல் இல்லாமல் சற்று உடல் எடையை ஏற்றியதால் படத்திற்கு சூட் ஆவாரா என்ற கேள்விக்கும் எழுப்பப்பட்டது.

அதற்காக நடிகை காஜல் அகர்வால் தற்போது தொடர்ந்து தனது உடல் எடையை குறைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறாராம் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை காஜல் அகர்வால் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைமைக்கு மாறி வருகிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை பெற்ற பிறகும் செம சூப்பராக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

kajal-agarwal-
kajal-agarwal-
kajal-agarwal-