கல்யாணத்திற்கு பிறகு ஆளே கும்முன்னு மாறிய காஜல் அகர்வால்.! இதோ லேட்டஸ்ட் புகைப்படம்.

kajal-agarwal-

திருமணம் செய்து கொண்டால் எங்கு அழகு குறைந்து விடுமோ என்ற காலம் மாறி தற்போது திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கவர்ச்சி இறங்கி அடிப்போம் என்பதை உணர்த்திய இரண்டு முக்கிய இளம் நடிகைகள் சமந்தா மற்றும் காஜல் அகர்வால்.

திரிஷா. அனுஷ்கா போன்ற பல நடிகர்கள் திருமணம் செய்து கொள்ளாமல்  தற்போது வரையிலும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள். அதோடு இவர்களின் மீது காதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.  இப்படிப்பட்ட நிலையில்தான் காஜல் அகர்வால் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சுமாரான திரைப்படங்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலம் அடைந்தார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். கிட்டத்தட்ட 7 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் ஆனால்  பல பிரச்சனைகளினால் திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அதோடு தற்போது கொரோனா காரணத்தினால்  லாக் டவுனும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில்  இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்குப் பிறகுதான் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறீர்கள் இவ்வளவு அழகாக இருந்தால் படங்களில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைக்காமல் போகும் என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

kajal agarwal 7
kajal agarwal 7