திருமணத்திற்கு பிறகும் அடங்காமல் கவர்ச்சி புகைப்படங்களை வாரி இறைக்கும் காஜல் அகர்வால்.!! புருஷன் எதுவுமே சொல்லலையோ.!!

kajal-agarwal
kajal-agarwal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் எளிதில் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். அஜித்,விஜய், சூர்யா,ரஜினி, கமல், தனுஷ், ஜெயம் ரவி  உள்ளிட்ட இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளத் திரைப்படங்களிலும் தற்போது நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் தான் எனது நீண்ட நாள் காதலாரை கரம் பிடித்தார். இந்நிலையில் திருமணத்திற்கு மீண்டும் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாக தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பிறகு மாலத்தீவு சென்று தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை தொடங்கினார்.அதிலிருந்து இன்று வரையிலும் அதனை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது திரைப்படங்கள் கூட இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் ஏன் இவ்வளவு கவர்ச்சி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

kajal agarwal 01
kajal agarwal 01