ஹிந்தி சினிமாவில் மூலம் தனது பயணத்தை தொடர்ந்து பின் தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை காஜல்அகர்வால். இவர் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தனது பயணத்தை தொடர்ந்தார். அதன்பின் இவர் சிறப்பான திரைப்படங்களில் நடிப்பதால் தொடர்ந்து வெற்றியை சம்பாதித்தார்.
அந்த வகையில் சரோஜா, மோதி விளையாடு போன்ற படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அந்த காரணத்தினால் இயக்குனர் டாப் நடிகர்கள் படங்களில் கைகோர்க்க வைத்தனர் அந்த வகையில் இவர் மாற்றான், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஆள் இன் ஆள் அழகுராஜா, கவலை வேண்டாம், விவேகம், மெர்செல் என தொடர்ந்து நடித்து அசத்தினார்.
விஜய் சூர்யா கார்த்தி அஜித் தனுஷ் போன்றோருடன் இவர் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் தனது நண்பரும், தொழிலதிபருமான கௌதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு காஜல் அகர்வால் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு நிஜத்திலும், சினிமாவிலும் வலம் வந்தார்.
சினிமாவில் பெருமளவு கவர்ச்சி காட்டினாலும் நிஜத்தில் அவர் அப்படி கிடையாது ஆனால் சமீபகாலமாக பிகினி உடை மற்றும் தம்மாத்தூண்டு டிரஸ் போட்டுகொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசிய வலம் வந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இப்படி இருக்கின்ற நிலையில் காஜல் அகர்வால் பாத் டாப்பில் ஐஸ் கட்டிகளை கொட்டிவிட்டு இவர் படுத்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம். இணையதளப் பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.