தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தன்னுடைய நீண்டநாள் நண்பரை காதலித்து தற்சமயம் தான் திருமணம் செய்து கொண்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு தன்னுடைய வெளுத்துப்போன கொழுக்கு மொழுக்குன்னு இருக்கும் அழகை காட்டு ரசிகர்களை கிறங்கடித்தது மட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகைகளையே அதிக அளவு விரும்புவார்கள்.
அந்த வகையில் நமது நடிகை கவர்ச்சியில் தாராளம் காட்டுவது மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமா அவரை ஒரு வருடம் எந்த சினிமாவிலும் நடிக்க விடாமல் வாய்ப்புகளை அள்ளித் தந்து விட்டது. இந்நிலையில் திருமணம் ஆன பிறகும் நமது நடிகை இவ்வளவு பிரபலம் ஆக இருப்பதை பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் உள்ளார்கள்.
ஏனெனில் ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து விடுமானால் நமது நடிகை சமந்தாவை போல திருமணத்துக்கு பிறகுதான் வாய்ப்புகளை குவித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய ரசிகர்களின் கண்களை குளிரவைத்த நீச்சல் உடையில் அவர் கொடுத்த போஸ் என்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.