கல்யாணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் கதகளி ஆடும் நடிகை காஜல் அகர்வால்..! லட்சக்கணக்கில் லைக்குகளை வாங்கிய புகைப்படம்..!

kajal agarwal
kajal agarwal

actress kajal agarwal latest cute image: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மிக பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சரியான வெற்றி கிடைக்காவிட்டாலும் தளபதி விஜயுடன் நடித்த துப்பாக்கி திரைப்படத்தின் மூலமாக இவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது.

அதன்பிறகு தளபதி விஜய்யுடன் துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து ஜில்லா மெர்சல் என மூன்று திரைப்படங்களில் தளபதியுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தற்போது தளபதி 65 திரைப்படத்தில் கூட நடிகை காஜல் அகர்வால் தான் கதாநாயகியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ஒரு தொடரில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளாராம் இந்த வெப் தொடரானது சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பொதுவாக நடிகைகள் திருமணம் ஆகி விட்டாலே போதும் கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து விடுவார்கள். ஆனால் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு மிக மோசமான கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணடித்துள்ளார். இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படத்தில் கருப்பான உடையணிந்து இருந்தாலும் தனது வெள்ளை உடல் அவரை மிகவும் அற்புதமாக காட்டி உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

kajal agarwal
kajal agarwal