தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்களுடன் திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சினிமாவில் பிசியாக இருக்கும் பொழுது தன்னுடைய காதலன் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகும் நான் நடிப்பில் கவனம் செலுத்துவேன் என்று சொல்லிவிட்டு திடீரென சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்து வருகிறார்.
இவ்வாறு இவர் சினிமாவில் இருந்து விலகி இருப்பதற்கு காரணம் நடிகை காஜல்அகர்வால் கர்ப்பமாக இருப்பதால்தான் என பலர் சமூக வலைதள பக்கத்தில் பேசிவருகிறார்கள். அதற்கு தகுந்தாற் போலவும் நடிகை காஜல் பல திரைப்படங்களில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த வகையில் முதலில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் தான் நடித்து வந்தார் ஆனால் திடீரென அவர் இந்த திரைப்படத்தில் இருந்து நீக்கம் செய்து விட்டு வேறு ஒரு கதாநாயகியை படக்குழுவினர்கள் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்கள்.
அதேபோல மற்றொரு முன்னணி நடிகரின் திரைப்பட வாய்ப்பிலும் நடிகை காஜல் அகர்வால் நீக்கம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து வெகுநாளாக புகைப்படம் வெளியிடாமல் வந்த காஜல் அகர்வால் தற்போது துளிகூட மேக்கப் இன்றி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு வெளிவந்த புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக ஆகிவிட்டது