actress kajal agarwal photo viral:இந்த வருடம் தமிழ் திரையுலகில் நடித்த நிறைய பிரபலங்களுக்கு திருமணமாகி தற்போது அவர்கள் எல்லாம் ஹனிமூனில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது ஹனிமூன் வாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர் தான் காஜல் அகர்வால். இவரது திருமண வாழ்க்கையில் தனது உடன் நண்பராக பழகி வந்த கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவரது திருமணம் கோலாகலமாக கொண்டாடாமல் சொந்த பந்தங்கள் 50 பேர் மட்டும் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் மாலை 6 மணி அளவில் இவரது திருமணம் நடைபெற்றது.
தற்போது இவர்கள் இரண்டு பேரும் மாலத்தீவில் நடுக்கடலில் ஜாலியாக ஹனிமூன் பொழுதை கழித்து வருகிறார்கள். இவர்கள் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளங்களில் காஜல் அகர்வால் அவ்வப்போது புகைப்படங்களை வெளிட்டு. லைக் ஷேர் என ரசிகர்களிடமிருந்து பெற்றுக்கொள்வார்.
அந்தவகையில் காஜல்அகர்வாலின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இவர் மாலத்தீவில் நடுக்கடலில் கப்பலில் சாப்பாடு சாப்பிடும் போது எடுத்த புகைப்படமாக இருக்கிறது.
இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.