நடிகை காஜல் அகர்வால் சினிமாவையும் தாண்டி ஒரு மாடல் அழகியும் கூட அந்த காரணத்தினால் சினிமாவில் கொடுக்கப்படுகின்ற நல்ல கதாபாத்திரத்தில் சிறப்பாக எப்படி நடித்து அசத்துகிறரோ அதுபோல கிளாமர் காட்சிகளிலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடிப்பதால் இவருக்கான ரசிகர்கள் ஆரம்பத்திலேயேஉருவாகத் தொடங்கினார்.
அதை தக்க வைத்துக் கொள்ள டாப் நடிகர்கள் படங்களில் அதிமாக திறமையையும், சற்று கவர்ச்சியையும் காட்டி நடித்து வருகிறார். அந்த காரணத்தினால் தற்போது தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய நடித்து வருகிறார்.
குறிப்பாக தமிழ், தெலுங்கில் இவருக்கு வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதனால் தனது படத்திற்கு ஏற்ற மாதிரி சம்பளத்தையும் அதிகமாக வாங்கி ஓடிக்கொண்டிருந்தார் இப்படி சினிமாவில் தோட்டத்திலும் வெற்றியை கண்டு வந்த இவர் தனக்கு வயது அதிகமாவதை உணர்ந்து ஒருகட்டத்தில் தனது நண்பரும், தொழிலதிபருமான கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவ்வபொழுது படங்களில் தலைகாட்டி வந்த இவர் தற்போது கர்ப்பமாகி உள்ளத்தால் கமிட்டான படங்களில் இருந்து தற்பொழுது வெளியேறி உள்ளார் முதலில் குழந்தையாகப் பெற்றெடுக்க வேண்டும் அதன்பின் சினிமாவை பார்த்து கொள்ளலாம் என கூறியுள்ளார் இதற்காக அவர் தனது ரசிகர்களை இழக்க வேண்டாம் என்பதிலும் கவனம் செலுத்தி கூறுகிறார்.
கர்ப்பமாக இருந்தாலும் அவ்வப்பொழுது மாடர்ன் உடையில் தனது அழகை காட்டி அசத்தி சில புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அதுபோல தற்போது கூட நடிகை காஜல் அகர்வால் கருப்பு கலர் மாடர்ன் உடையில் செம போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இப்பொழுதும் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.