காற்றுப் புகாதபடி இறுக்கமாக அணைத்தபடி கணவருடன் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்.!

முன்பெல்லாம் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலர் திருமணம் செய்து கொண்டால் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள் இன்னும் சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அழகு குறைந்து விடுமோ என்று பயந்து திருமணம் செய்து கொள்ளாமல் 35 வயதிற்கு மேலாகியும் சிங்கிளாக வாழ்ந்து வரும் நடிகைகளும் சினிமாவில் உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொண்டும் முன்னணி நடிகையாகவும், கவர்ச்சியிலும் அதிக ஆர்வம் காட்ட முடியும் என்பதை தற்பொழுது உணர்த்திய நடிகைகள் சமந்தா மற்றும் காஜல் அகர்வால். இந்த இரண்டு நடிகைகளுமே தொடர்ந்து சினிமாவில் முன்னணி  நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வகையில் காஜல் அகர்வால் தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் வெப் சீரியல் ஒன்றிலும் நடித்து இருந்தார். அந்த வெப் சீரியல் ஹாட் ஸ்டார் வழியாக லைவ் டெலிகாஸ்ட் என்ற பெயரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெப் சீரியலை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

இந்த சீரியலில் காஜல் அகர்வால் எந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவிற்கு காட்டு காட்டுன்னு காட்டியிருந்தார்.  இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் ஆர்வம் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதோடு இவர் திருமணத்திற்குப் பிறகு தான் சோஷியல் மீடியாவில் அதிக கவர்ச்சி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தனது கணவரை இறுக்கிப் பிடித்து காற்று புகாதபடி கட்டியணைத்து உள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த சிங்கிள் பசங்க வயிறு எரியுது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.