தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் யோகா கலைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சூப்பர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் பின்னர் மாதவனுடன் இணைந்து 2 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சுமார் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்..
அந்த வகையில் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் அருந்ததி.இத்திரைப்படம் வெளிவந்து மாபெரும் ஹிட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் இவருக்குப் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.
தற்போது வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேடி நடித்து வரும் நமது நடிகைக்கு 39 வயது ஆகிவிட்டன ஆனால் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் என் கணவர் என் விருப்பப்படிதான் அமைவார் என காத்துக் கொண்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைபடத்தில் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின ஆனால் இத்திரைப்படத்தில் தற்போது கதாநாயகியாக நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே இது போன்ற படங்களில் அனுஷ்கா மாஸ் காட்டியுள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் சந்திரமுகி திரைப்படம் அனுஷ்காவிற்கு பால்கோவா சாப்பிடுவது போல தான் என பலரும் கூறி வருகிறார்கள். இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எதிரி கிடைக்கிறது.