விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஜோதிகா – இணையதளத்தை புரட்டி போடும் புகைப்படம்.!

jothika
jothika

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா இவர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வாலி திரைப்படத்தில் நடித்து மசினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது மேலும் ஆள் பார்ப்பதற்கு   கொழுக் மொழுக்கென்று  இருந்ததால் ரசிகர்களுக்கும் ரொம்பவும் பிடித்துப்போன நடிகையாக ஆரம்பத்திலேயே பார்க்கப்பட்டார்.

மேலும் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் ஏராளமாக குவிந்தது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தினார். இதுவரை நடிகை ஜோதிகா அஜித், விஜய், சூர்யா, பிரபு, ரஜினி போன்ற நடிகரின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த ஜோதிகா..

நடிகர் சூர்யாவை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இருவரும் சினிமாவில் ஒரு பக்கம் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் இருவரும் 2d என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

இதனால் நடிகர் சூர்யா ஜோதிகா இருவருக்கும் நாலாபக்கமும் காசு வந்து கொண்டே இருக்கிறது. சினிமாவில் வெற்றியை ருசித்தாலும் நிஜ வாழ்க்கையில் சிறப்பாக இந்த ஜோடி இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் சினிமா நேரம் போக இப்பொழுது அழகாக பொழுதை கழித்து வருகின்றனர் அதன் புகைப்படங்கள் கூட அண்மை காலமாக வெளிவந்து அசத்துகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நடிகை ஜோதிகா தனது அம்மா அப்பாவுடன் இணைந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி உள்ளார் அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் கசிந்து வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் ஜோதிகாவின் அழகிய அந்த குடும்ப புகைப்படத்தை..

jothika
jothika
jothika
jothika
jothika
jothika