ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயரைப் பெற்றவர் ஜூலி. இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 1-யில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பெரும் அவ்வபெயர் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் என்ன செய்தார் என்று உங்களுக்கே தெரியும். மிகவும் மோசமாக நடந்து கொண்டதால் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளானார்.
பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தற்பொழுது தான் ஓரளவிற்கு சரியாகி உள்ளது. ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் இன்னும் ஜூலியை திட்டி தான் வருகிறார்கள்.
இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஜூலி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுத்து அளவிற்கு கவர்ச்சியில் தனது முழு ஆர்வத்தையும் காட்டி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவரும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது ஜூலி தனது முன்னழகு தெரியும்படி இதுவரையும் இல்லாத அளவிற்கு கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். எனவே ரசிகர்கள் ஜூலியை பங்கமாக திட்டி வருகிறார்கள். நீங்களே பாருங்க அந்த வீடியோவை.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.