அஜித்,விஜய்,சூர்யாவுடன் ஒரே படத்தில் நடித்த குழந்தை.! இவர் இப்பொழுது பிரபல நடிகையா!! இதோ புகைப்படம்

image

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த கொண்டிருப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இவர்களை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இவர்களது படம் என்றாலே ரசிகர்கலுக்கு அன்று திருவிழாதான் அந்த அளவிற்கு ஆரவாரம் செய்து விடுவார்கள் அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிசில் ரிப்போர்ட் படி இவர்களது படம்  தான் முதலிடத்தில் இருக்கும். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது நாம் அறிந்ததே இப்படம் 1995 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் விஜய், அஜித் இவர்கள் இருவரும் தான் முதலில் இணைந்து நடித்தனர் பின் ஏதோ சில காரணங்களால் அஜித் படத்திலிருந்து விலகி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆஃப் படத்தில் அஜித்திற்கு பதிலாக முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் விஜயுடன் இணைந்து நேருக்கு நேர் என்ற படத்தில் நடித்திருந்தனர் இப்படத்தில் சிம்ரன் கௌசல்யா உட்பட பலரும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஜெனிபர் அவர்கள் நடித்திருந்தார்.

neruku ner
neruku ner
naruku ner 2

இந்த நிலையில் நடிகை ஜெனிபர் தனது சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில் அவர் நேருக்கு நேர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் அத்தகைய புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஜெனிபர் அவர்கள் ஒரே படத்தில் மூன்று நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனிபர் அவர்கள் விஜயுடன் கில்லி மற்றும் பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

ner