ராஷ்மிகா மந்தனா போல் ஸ்கேட்டிங் செய்ய ஆசைப்பட்டு விழுந்து வாரிய ஜெனிலியா..!!வைரலாகும் வீடியோ.!!

பல நடிகைகள் சில படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பால் எளிதில் பிரபலமடைந்து இருப்பார்கள்.திருமணத்திற்குப் பிறகு அந்த நடிகைகள் எந்த படங்களிலும் நடிக்காமல் செட்டிலாகி விடுவார்கள்.அந்த வகையில் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.

இதனைத் தொடர்ந்து விஜயுடன் இணைந்து சச்சின் மற்றும் வேலாயுதம்,சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம்,உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்ற மொழி திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பிறகு riteish deshmukh என்ற வெளிநாட்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிக்காமல் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.ஆனால் ஜெனிலியா தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியீட்டில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஜெனிலியா ஸ்கேட்டிங் கத்துக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து அடிபட்டு விட்டது. அதனை மிகவும் ஜாலியாக எப்படி விழுந்தார் என்பதை வீடியோ உடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.