சினிமாவில் உள்ள ஏராளமான நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தனது வசீகரமான கண்ணழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டவர் தான் ஜனனி ஐயர்.
ஐயர் என்ற பெயர் ஜாதியை குறிப்பதால் சமீபத்தில் தனது பெயரில் இணைந்திருந்த ஜாதி பெயரை நீக்கிவிட்டு ஜனனி என்று மாற்றிக் கொண்டார் இதனை ஒட்டுமொத்த ரசிகர்களும் பாராட்டினார்கள். இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் மூலம் எக்கச்சக்கமான பாலோசர்கள்களையும் பெற்றுள்ளார்.
இவர் முதலில் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த தெகிடி உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து உள்ளார். ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை தரவில்லை. அதோடு தொடர்ந்தும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இருக்கென்று ஒரு தனியிடம் உருவானது அதோடு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
தற்பொழுது சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து வரும் ஜனனி சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது ஜனனி மற்றும் நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் அனு உள்ளிட்ட இன்னும் சில ஒன்றாக இணைந்து நகைக்கடை விளம்பரம் ஒன்றிற்கு நடித்துள்ளார்கள். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.
How Gorgeous you look😍😍
Breathtaking Jan😘😘😘@jan_iyer pic.twitter.com/VHZAYXcJfy— Janani FC (@MyAngel_Janani) September 16, 2020