ஹீரோயின் ரேஞ்சிக்கு கவர்ச்சி காட்டும் ஜாக்லின்.! வைரலாகும் புகைப்படம்.

jacqueline
jacqueline

தொலைக்காட்சிகளில் நடித்துவரும் பிரபலங்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர் தொகுப்பாளர் போன்ற பலரும் சினிமா உலகில் தற்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு நிலையாக பயணித்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல நட்சத்திர பிரபலங்கள் ஆண்டுதோறும் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்து வருகின்றனர்.

அதனை உணர்ந்துகொண்ட தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தொலைக்காட்சியில் இருக்கும்போது உருவாக்கிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி சினிமா வாய்ப்பை பெற முயற்சித்துக் கொண்டு வருகின்றனர் தற்பொழுது அந்த களத்தில் குதித்து உள்ளவர்தான் ஜாக்லின்.

இவர் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது பணியைத் தொடர்ந்தார். ஜாக்லின் தனது தொகுப்பாளர் பணியை சிறப்பாக பணியாற்றியதன் மூலம் அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் தற்பொழுத சீரியல்களிலும் நடித்து வருகிறார் ஒருபக்கம் இருந்தாலும் தற்போது சினிமா உலகில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், கோலமாவு கோகிலா போன்ற படங்களை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இதன்மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொள்ள தற்போது அவர் ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்தகைய கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர் இந்த அளவு கவர்ச்சி காட்டுவது என கூறி வியந்து வருகின்றனர். இதோ  அந்த புகைப்படம்.