சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தில் நடித்த பெண்ணா இது.? இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

ivana

பொதுவாக ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை இவானா. இவர் தமிழில் 2018ஆம் ஆண்டு வெளிவந்த நாச்சியார் என்ற திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த பாலா இயக்கத்தில் உருவாகி இருந்தது கிராமத்து பெண்ணாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் இவானா.

இவ்வாறு ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த பிரபலமான இவர் கேரளாவில் பிறந்தார் இவருடைய உண்மையான பெயர் அலீனா ஷாஜி. அந்த வகையில் மலையாளத்தில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் துணை கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாச்சியார் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த பிரபலமடைந்த இவர் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் மிகவும் மாடர்ன் பெண்ணாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் நாச்சியார் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ திரைப்படத்தின் மூலம் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இதில் மதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ivana 1
ivana 1

இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த மாஸ்டர் என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்பொழுது வளர்ந்து ஹீரோயின்களுக்கு டப் கொடுத்து வருகிறார்.

ivana

இப்படிப்பட்ட நிலையில் ஹீரோ படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது சட்டையை கழட்டி விட்டு இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் ஹீரோ படத்தில் நடித்த பெண்ணா இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.