தற்போது உள்ள பல நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.
ஏனென்றால் தற்போது தான் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்று அனைவரும் பிரபலம் அடைந்த நடிகைலின் வீட்டிற்கே சென்று வாய்ப்பைத் தேடி கொடுப்பார்கள். ஏனென்றால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த நடிகைக்கு மார்க்கெட்டிங் அதிகமாக இருக்கிறதோ அந்த நடிகைகளை தங்கள் திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.
எனவே சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள குழந்தை நட்சத்திரங்கள், இளம் நடிகைகள், முன்னணி நடிகைகள் என்று அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது கிளாமரான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று அனைத்தையும் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அந்த வகையில் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து நான் சிரித்தால்,தமிழ் படம்2 உட்பட இன்னும் சில படங்களிலும் நடித்திருந்தார்.ஆனால் இவர் நடித்த எந்த படமும் வெற்றி தரவில்லை எனவே சமீபகாலமாக இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார்.
எனவே ஐஸ்வர்யா மேனன் எப்படியாவது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது கிளமாரான புகைப்படங்களையும், வீடியோக்களை சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தது வருகிறார்.
அந்தவகையில் இவர் எதிர்பார்த்தபடியே தற்போது தெலுங்கில் முன்னணி நடிகரான ரவி தேஜா நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஐஸ்வர்யா மேனன் தெலுங்கு திரை உலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஸ்வர்யா மேனன் இதற்கு முன்பே தெலுங்கு,மலையாளம் சினிமாவில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.