விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
இவர் இந்நிகழ்ச்சிக்கு முன்பு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் சொல்லும் அளவிற்கு எந்த படமும் வெற்றியை தரவில்லை.
பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
என்னதான் நடிகைகள் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்து இருந்தாலும் ரசிகர்களிடம் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா தத்தா தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி குட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.