தன்னுடைய பிரமாண்ட தொடையை காட்டி முரட்டு சிங்கிலே வளைத்துப் போட்ட ஐஸ்வர்யா மேனன். வைரலாகும் புகைப்படங்கள்

Iswarya-Menon-tamil360newz

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் ஈரோடில் பிறந்தவர் கேரளாவில் வளர்ந்தார், சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் யூனிவெர்சிட்டி யில் பிடெக் படித்து முடித்தார். பின்பு 2013ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சிவா நடிப்பில் வெளியாகிய தமிழ் படம் 2 நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், இதனைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

நான் சிரித்தால் திரைப்படத்திற்கு பிறகு பட வேட்டையில் இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம், அந்த வகையில் தற்போது கட்டுக்கடங்காத கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்பொழுது இவர் முழு தொடையும் தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

Iswarya-Menon-tamil360newz
Iswarya-Menon-tamil360newz
Iswarya-Menon-tamil360newz