தொடையழகி ரம்பாவையே துவம்சம் செய்த நடிகை இனியா..! என்ன பீசுடா என ஏங்கும் ரசிகர்கள்..!

iniya

தமிழ் சினிமாவில் வாகைசூடவா என்ற திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானவர் நடிகை இனியா இந்த படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக பெருமளவு ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் ஆளே அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். அந்த வகையில் நமது நடிகைக்கு இப்படி ஒரு நிலைமை வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் மோசமான கதைகளை தேர்வு செய்தது தான் காரணம்.

அந்தவகையில் இவருக்கு குடும்ப கதாபாத்திரத்திற்கு ஏற்ற சிறப்பான முக பாவனை இருந்தாலும் சென்னையில் ஒரு நாள் நான் சிகப்பு மனிதன் ஆகிய திரைப்படங்களில் மிகமோசமான கதாபாத்திரத்தில் நடித்தவர் மூலமாக இவரை உச்சக்கட்ட கவர்ச்சி நடிகை என அனைவரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைகள் படத்தில் எந்தவொரு வாய்ப்பும் இல்லாததன் காரணமாக தற்போது சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்திலும் கெஸ்ட் ரோல் போன்றவற்றில் பணியாற்றி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கூட கதாநாயகிக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

இவர் பிரபலமான நமது நடிகை எப்படியாவது அப்படியும் சினிமாவில் முன்னுக்கு வர வேண்டும் என்ற காரணத்தினால் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதை மட்டும் தவிர்ப்பதே கிடையாது.

அந்தவகையில் குட்டையான சிவப்பு உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது என்று கூறலாம் இது அந்த புகைப்படங்கள்.

iniya
iniya