டைட்டான உடையில் ஹாலிவுட் பட நடிகை போல் இருக்கும் இனியா – புகைப்படத்தை பார்த்து ஷாக்காக்கும் ரசிகர்கள்.

iniya

தென்னிந்திய திரை உலகில் ஒரு ரவுண்ட் அடித்துக் கொண்டு வலம் வருபவர் நடிகை இனியா. மலையாள சினிமா ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது என்று கூறவேண்டும்.

இவர் மலையாள மொழியையும் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்தாலும் அவருக்கு அதிக பட வாய்ப்பை அள்ளித் தருவது என்னமோ மலையாளம் தான் ஏனென்றால் இவரது வெற்றி தோல்வி படங்களை கொடுத்தாலும் அவரது திறமையின் மேல் இன்னும் நம்பிக்கை வைத்து இருபது தான் காரணம்.

மேலும் அவருக்கு டாப் ஹீரோயின் படங்களை அள்ளிக் கொடுக்கிறது இதனால் இனியா மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இனியா தமிழில் நடித்த ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் நடிப்பு இதுவரை வேற லெவெலில் தான் இருந்து வந்துள்ளன. அந்த வகையில் வாகைசூடவா, மௌனகுரு, மாசாணி, சென்னையில் ஒரு நாள் போன்ற பல திரைப்படங்களில் இருக்கின்றன. தற்பொழுது கூட இவர் தமிழில் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் சின்னத்திரையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதையெல்லாம் தாண்டி இன்ஸ்டா பக்கத்திலும் தற்போது கால்தடம் பதித்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபகாலமாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அதுபோல தற்போது டைட்டான உடையை அணிந்து ஹாலிவுட் பட நடிகை ரேஞ்சுக்கு மாறி உள்ள புகைப்படத்தை இன்ஷா பக்கத்தில் அள்ளி வீசியுள்ளார் இனியா.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

iniya
iniya
iniya