கொழுக் மொழுக் நடிகை இனியா தான் யஷிகாவிற்கு சரியான போட்டி.! புகைபடத்தை பார்த்து கூறும் ரசிகர்கள்.!

iniya

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை இனியா இவர் ஆரம்ப காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். இதனை அடுத்து வாகை சூட வா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.இது மட்டுமல்லாமல் திரை வாழ்க்கையில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் இதுவாகும்.

இதனைத்தொடர்ந்து மௌனகுருவின், புலிவால், மாசாணி மேலும் பிரபலம் அடைந்தார். சமீபகாலத்தில் திரை உலகிற்கு வெளிவந்த திரைப்படம் பொட்டு ஆகும் அதில் பரத்துக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்றது. இதுமட்டுமல்லாமல் பிரபல நடிகர் மம்முட்டி உடன் இணைந்து மாமாங்கம் என்ஜாய் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம் ,மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடித்து திரை உலகில் கலக்கி வருகிறார்.இந்த நிலையில் தற்போது உலகமெங்கும் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் இணையதளத்தில் இவர் ஆக்டிவாக இருந்துவருகிறார் இதனைத் தொடர்ந்து பல க்யூட்டான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குடும்ப பாங்காக சேலையில் இருக்கும் கவர்ச்சியாகவும் புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். எனவே இவரை ரசிகர்கள் என்ன இனியா யாஷிகா கையை ஓரங்கட்டி விடுவீங்களா போல இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் அவர் கியூட்டான சிலவற்றை வெளியிட்டுயுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

iniya
iniya
iniya
iniya