இது உடலா அல்ல ரப்பரா.! இடுப்பை வளைத்து நெளித்து யோகா செய்யும் இனியா.! வைரலாகும் புகைப்படம்.

iniya-tamil360newz

சினிமாவில் ஒரு நடிகை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையிலும் உடம்பை பிட்டாக வைத்திருப்பவர்கள் வெகு சிலரே அந்த வகையில் இன்று அளவிலும் உடம்பை கட்டு கோப்பாக இருக்கும் நடிகைதான் இனியா இவர் மலையாளம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அனைத்து தரப்பு சினிமா பிரபலங்களின் கண்களிலும் பட்டார் அந்த வகையில் தமிழில் அவர் பாடசாலை இயக்குனரின் கண்களில் பட்ட அதன் விளைவாகவே அவர் தமிழில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இப்படத்தை தொடர்ந்து அவர் தமிழில் யுத்தம் செய், வாகைசூடவா, நான் சிகப்பு மனிதன் காக்கா முட்டை சென்னையில் ஒரு நாள் போன்ற முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா சினிமாவில் வளர தொடங்கினார்.

இருப்பினும் மேலும் தனது சினிமா பயணத்தை தமிழில் தொடரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிற மொழிகளில் அதிக வாய்ப்பு கிடைத்ததால் அம்மணி தற்பொழுது மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் திசை திரும்பியுள்ளார் ஆகிய மொழிகளில் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதால் தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து மாமாங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்த நல்லதொரு வரவேற்பை பெற்றது இப்படத்தினை தொடர்ந்து  மேலும் பல படங்களில் நடிக்க தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

என்னதான் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் ரசிகர்களை மேலும் ரசிகர்களை கவர கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தான் வருகிறார் அந்த வகையில் தற்போது யோகாசனம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆஹா என்ன ஒரு வளைவு நெளிவான புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

iniya-tamil360newz
iniya-tamil360newz
iniya-tamil360newz