சினிமா உலகைப் பொறுத்தவரை ஒரு நடிகை திறமை என்பதையும் தாண்டி கதை களத்தை சரியாக தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே அவர்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நிரந்தர இடத்தைப் பிடிக்க முடியும். சினிமா உலகமும் அவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும்.
ஒரு சிலர் திறமை உள்ள நடிகர்கள் அதை பயன்படுத்த தவறுகின்றனர். அந்த வகையில் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருந்தாலும் தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் திணறி வருகிறார் நடிகை இனியா. இவர் தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் பெரிதும் படித்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக தமிழில் பாடகசாலை, யுத்தம் செய் வாகை சூட வா , மௌன குரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், காக்கா முட்டை என பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி உள்ளார் ஆனால் தற்பொழுது திறமை இருந்தும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் இனியா கில்மா நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு தற்பொழுது கிளாமர் காட்டி வலம் வருகிறார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் தனது திறமையை நிச்சயம் வாய்ப்புகள் கிடைக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது அதனால்தான் இவர் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.
இது இப்படியிருக்க நடிகை இனியா ஒட்டு துணி இல்லாமல் இவர் இருக்கும் புகைப்படம் பேசும் பொருளாக மாறியுள்ளது இவர் விலங்கு என்ற வெப்சீரிஸ் நடித்துள்ளார் அதில் படு மோசமான காட்சிகள் அதாவது உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் இவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது அதன் புகைப்படம் தான் இது.