தற்பொழுது உள்ள பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.
அந்த வகையில் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பல நடிகைகள் பட வாய்ப்பிற்காக தொடர்ந்து தங்களது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை இனியா .இவர் வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் .
இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.இதனைத்தொடர்ந்து மௌனகுரு, நான் சிகப்பு மனிதன், புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இனியா சட்டையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு மிகவும் மாடலாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.