தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து அசத்தியவர் நடிகை இனியா தற்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் இவரை அடிச்சிக்க ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும் டாப் நடிகர்கள் படங்களில் கைப்பற்றிய தற்போது சூப்பராக நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
இதனால் அங்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இனியா மாறி உள்ளார். தமிழ் சினிமாவில் இவர் பாடகசாலை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் பின் இவர் தேர்ந்தெடுத்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தாலும் அந்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி சூப்பர் ஹிட் அடித்ததால் இவரது நடிப்பு திறமையை தெரியாமலேயே போய் உள்ளன.
இவர் இதுவரை தமிழில் யுத்தம் செய், வாகைசூடவா, மௌனகுரு, அம்மாவின் கைபேசி, நான் சிகப்பு மனிதன், காக்கா முட்டை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகை இனியா விடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நீங்கள் ஹிட் படங்களைக் கொடுத்தால் போதும் உங்களது.
சினிமா வாழ்க்கை தமிழ் சினிமாவில் மிக ஜோராக இருக்கும் என கூறுகின்றனர். சிறப்பான கதைகள் தற்போது பக்கம் வராததால் மலையாளத்திலேயே தற்போது வெற்றி கண்டு வருகிறார். சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியை ஆடாத இனியா படத்தின் கதைக்கு தேவை என்றால் மட்டுமே கவர்ச்சியை தாராளமாக காட்டக்கூடிய நடிகைகளில் ஒருவர்.
இப்படி இருந்த இவர் சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடைகளை கிடைத்துக்கொண்டே இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசுவது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இவர் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.