நடிகை இனியாவா இது.? தம்மாதுண்டு டிரஸ் போட்டுக்கிட்டு தனது அழகை தூக்கிய காட்டிய புகைப்படம் இதோ.

iniya
iniya

சினிமா உலகில் இருக்கின்ற பெரும்பாலான நடிகைகள் ஆரம்பத்தில் பட வாய்ப்பை தொடர்ந்து கைப்பற்ற எந்தவிதமான ரோல் கொடுத்தாலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இருந்து முற்றிலுமாக மாறுபட்டு தான் நடிகை இனியா. தமிழில் பெரும்பாலும் கிராமத்து கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை இனியா.

தமிழில் இவர் பாடசாலை, யுத்தம் செய், மௌனகுரு, அம்மாவின் கைபேசி, வாகை சூடவா, நான் சிகப்பு மனிதன், காக்கா முட்டை போன்ற படங்களில் நடித்து அசத்தினார். ஆரம்பத்தில் பெருமளவு படங்களில் கவர்ச்சியை காட்டிய வேடங்களில் நடித்து இல்லை.

இருப்பினும் தமிழில்நிரந்தர இடம் கிடைக்காமல் போனது அதற்கு காரணம் இவருக்கு அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தலே காரணம் என கூறப்படுகிறது. தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் மலையாளத்தில் சொல்லவே வேண்டாம் உச்ச நட்சத்திரங்களுடன் கைகோர்த்து நடிக்கிறார் இப்போதுதான் அவர் கவர்ச்சியை அதிகம் காட்ட ஆசைப்படுகிறார் என தெரியவருகிறது. ஆம் தமிழில் பெருமளவு கவர்ச்சி காட்டாத இவர் மற்ற டாப் நடிகர்களுடன்  கைகொடுத்தது பின் தொடர்ந்து கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை இனியா தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு தனது தொடை அழகை காட்டிய புகைப்படங்களை இணையதளத்தில் உலா வருகின்றன. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் ஒன்னும் தெரியாத பிள்ளை போல் நடித்த இனியா இது எனக் கூறி புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

iniya
iniya
iniya
iniya