லாக்டவுன் நேரத்தில் இளசுகளை தன் கண்ட்ரோலில் வைக்கும் நடிகை இனியா.! அதுக்கின்னு இப்படியா.. போட்டோ போடுறது.? பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.

iniya-

சினிமாவில் அடி எடுத்து வைக்கும் புதுமுக நடிகைகள் அழகாக இருந்தாலும் சரி சினிமா பிரபலங்களையும், மக்களை தன்வசப்படுத்தி கொள்ள கிராமத்து சாயலில் இருக்கும் கதைகளை தேர்தெடுத்து நடிப்பது வழக்கம்.

அது அவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தருவதோடு நல்லதொரு எதிர்பார்ப்பையும் கிளப்பிவிடும் அதனால் ஆரம்ப காலத்தில் வாட்டசாட்டமான மற்றும் கொழுக் மொழுக்கென்று இருக்கும் நடிகைகள் கூட இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம்.

அந்த வகையில் தமிழில் சும்மா வாட்டசாட்டமாக இருந்து வரும் நடிகை இனியா ஆரம்பத்தில் வாகைசூடவா அதன்பிறகு மௌனகுரு போன்ற பல்வேறு படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கான அங்கீகாரம் கிடைத்தாலும் எந்த ஒரு மொழியிலும் நிலைத்து நிற்காமல் இருந்துவருகிறார்.

தென்னிந்திய திரை உலகில் சுற்றிவரும் நடிகை இனியா கடைசியாக மலையாளத்தில் மம்முட்டியுடன் சேர்ந்து மாமாங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் அவரது நடிப்பு வேற லெவல் இருந்தது.

இந்த படத்தில் அவரது நடிப்பு அசாதாரணமான இருந்தது. இப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வரும் இனியா. சமூக வலைதளப் பக்கத்தில் அதற்கு எதிர்மாறாக இருந்து வருகிறார் ஆடை அளவை குறைத்து இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பட்டையை கிளப்பி வருகின்றன அதுபோல தற்போது குட்டையான உடையை போட்டுக்கிட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகரின் சூட்டை கிளப்பி உள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

iniya-
iniya-