வெள்ளை நிற உடையில் தனது கொள்ளை அழகை காட்டிய இனியா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

iniya-1

தமிழ் சினிமாவில் பாடகசாலை என்ற திரைப்படத்தின் மூலம்  திரை உலகில் அறிமுகமானவர்தான் நடிகை இனியா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வாகை சூடவா என்ற திரைப்படத்தில் நடித்த மாபெரும் வெற்றி கண்டார். நமது இனியா இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த நமது நடிகை மௌனகுரு, நான் சிகப்பு மனிதன், புலிவால் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தது மட்டுமில்லாமல்  அவருடைய படங்கள் எதுவுமே சொல்லும்படி ஹிட் கொடுக்கவில்லை.

நாளடைவில் நமது நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது அதன் காரணமாக சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க ஆரம்பித்ததும் மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் நமது நடிகைக்கு தற்போது காபி மற்றும் கலர்ஸ் ஆகிய 2 திரைப்படம் மட்டுமே நடைபெற உள்ளது.  இந்நிலையில் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் இனியா அடிக்கடி வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

அந்தவகையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் மிரண்டு போனது மட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் நமது இனியாவது என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

iniya-1
iniya-1

இதோ சமீபத்தில் நடிகை இனியா வெள்ளை நிற உடையில் தனது கொள்ளை அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்.

iniya-1