பச்சை கலர் டிரெஸ்ஸில் கவர்ச்சியை தூக்கலா காட்டும் இனியா – வைரல் புகைப்படம் இதோ.

iniya

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இனியா சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பாகவே வீதொலைக்காட்சிகளிலும் நடித்து அசத்தி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் குறும்படம் அதைத்தாண்டி ஒரு கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து அசத்தியவர்.

இப்படி  சினிமாவுலகில் படிப்படியாக முன்னேறி தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறியுள்ளார் இனியா. இவரது படங்கள் வேண்டும் ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை  என்றாலும் அவரது திறமையும் அளப்பரியது என பலரும் கூறி வருகின்றனர் ஏனென்றால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை முற்றிலும் மாற்றிக்கொண்டு நடிக்கக்கூடிய நடிகைகளில் இவரும் ஒருவர் என கூறப்படுகிறது.

அந்த காரணத்தினால் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக உரு மாறி உள்ளார் மேலும்  மாறி மாறி அனைத்து மொழிகளிலும் நடித்ததால் தான் தற்போது சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் இருக்கிறார் ஆனால் இவருக்கு வாய்ப்புகள் மட்டும் குறையாமல் வந்த வண்ணமே இருக்கின்றன.

தமிழில் இவர் யுதம் செய், பாடசாலை, வாகை சூட வா, மௌன குரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள்,நான் சிகப்பு மனிதன், காக்கா முட்டை என அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான் தற்போது கூட இவரது கையில் பல்வேறு படங்கள் இருக்கின்றன சினிமா உலகில் வெற்றியை கண்டு வந்தாலும்  இவர் மற்ற கவர்ச்சி நடிகை போல் ஆகி வரும் சமீபகாலமாக ஆடையின் அளவை குறைத்து அல்லது டைட்டான உடைகளை போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த அளவிற்கு உடம்பை வாட்டசாட்டமாக வைத்திருப்பதால் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கின்றன. இப்பொழுது நடிகை இனியா பச்சைக்கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தொடையை தூக்கி காட்டிய புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

iniya
iniya
iniya