ஹோலிவுட் நடிகை போல டைட்டான டிரஸ் போட்டுகிட்டு மரண போஸ் கொடுக்கும் நடிகை இனியா.! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

iniya

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் சிறந்த நடிப்பை வெற்றி கண்டு வருபவர் நடிகை இனியா. தமிழில் பாடகசாலை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் யுத்தம் செய், மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள், மாசாணி, சென்னையில் ஒரு நாள் போன்ற அனைத்து படங்களுமே இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தியது.

அந்த அளவிற்கு படத்தின் கதைக்கு ஏற்றவாறு தத்ரூபமாக நடித்து ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் குடியேறினார் இருப்பினும் இவருக்கு ஒரே இடத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் தென்னிந்திய சினிமாவுக்கு முழுவதும் அங்கங்கும் ஓடிக்கொண்டே இருந்ததால் இவருக்கு நிரந்தர இடம் கிடைக்காமல் போனது.

இருப்பினும் தெனிந்திய சினிமா இனியாவுக்கு நிறைய திறமை இருக்கு என்பதால் அவரை அவ்வளவு எளிதில் சினிமாவை விட்டு விடாமல் அவ்வப்போது வாய்ப்பு கொடுத்து வருகிறது மேலும் மலையாள சினிமாவில் இவர் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

நடிகை இனியா மீண்டும் தனது பழைய இடத்தை பிடிக்க தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இதன் மூலம் ரசிகர்களையும், பட வாய்ப்பையும் கவர்ந்து இழுக்க திட்டம் போட்டுள்ளார். அதுபோல பல புகைப்படங்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கவர்ச்சியான உடையில் வெளியிட்டு இருந்தார்.

அது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்க தற்போது அதையே பொழுதுபோக்காகவே வைத்துள்ளார் இந்த நிலையிலும் நடிகை இனியா கருப்பு கலர் டைட்டான டிரஸ்ஸில் தனது அழகை காட்டிய புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

iniya
iniya