கவர்ச்சியில் கதகளி ஆடும் இந்துஜா.!லைக்ஸ் அள்ளும் புகைப்படம்.

indhuja
indhuja

ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் ரெட்டி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மேயாத மான். இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகனின் தங்கையாக அறிமுகமானவர் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகை இந்துஜா.

இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என்று அனைவரையும் கவர்ந்தார். இத்திரைப்படத்தின் தொடர்ந்து அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் வெளிவந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற பிகில் திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மகா முனி, சூப்பர் டூப்பர்,  மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடித்திருந்த அனைத்து திரைப்படங்களிலுமே கலர் கம்மியாக சுமாராகத்தான் இருந்தார்.

தற்போது இவருக்கு தொடர்ந்து திரை படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்து வருவதாலும் அடுத்ததாக  ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக தனது முகத்தை பளபளப்பாக மாற்றி கொண்டு குண்டாக இருந்த இவர் தற்போது மிகவும் ஸ்லிம்மாக மாறிவுள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து இந்துஜா தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். அந்தவகையில் இதுவரையிலும் ஹோம்லியாக புகைப்படத்தை வெளியிட்டு வந்த இவர் தற்போது மாடர்ன் உடையில் இணையதளத்தை கலக்கி வருகிறார். அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.