தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை இந்துஜா அவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஆரம்பத்திலிருந்தே மீடியா மீது அதிக ஆர்வம் கொண்டதால் மீடியா பயணத்தை மேற்கொண்டார் அந்த வகையில் இவர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற திரைப்படத்தில் வைபோவின் தங்கச்சியாக இப்படத்தில் நடித்திருந்தார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
இதனையடுத்து தமிழ் சினிமாவில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த மகாமுனி, தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் போன்ற முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தற்போது சினிமா பிரபலங்களில் கண்களில் தொடங்கி உள்ளார் அதுமட்டுமில்லாமல் ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது தனது கிளாமரை காட்டி நடித்துவருகிறார்.
இந்துஜா பார்ப்பதற்கு மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் ரசிகர்களின் தாண்டி இவருக்கு சினிமா பிரபலங்களுக்கும் பிடித்த நபராக இருந்து வருகிறார் இதனை அறிந்த இந்துஜா அவர்களது சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.தற்பொழுது அவள் நீல நிற உடையில் சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டு ரொமான்டிக் பர்பாமன்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#Indhuja #actress pic.twitter.com/XUuvXvYACy
— Tamil360Newz (@tamil360newz) May 24, 2020