குண்டாக இருந்த இந்துஜாவா.? இப்படி மாறி விட்டார்.! புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.

indhuja-tamil360newz
indhuja-tamil360newz

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் தான் நடிகை இந்துஜா. இவர்  வைப்வ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் மேலும் தமிழ் சினிமாவில் தனது நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக தளபதி நடிப்பில் வெளிவந்த திகில் படத்தில் புட்பால் பிளேயர் ஆக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மேலும் தமிழ் சினிமாவில் தன்னை பலப்படுத்திக் கொண்டார்.

இப்படத்தினை தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வந்தவர். அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டும் நெட்டிசன்கள் கூறிவந்தனர் இதனையடுத்து தற்போது ஊரடங்கு உத்தரவை தனது உடல் எடையை குறைத்து புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து உள்ளார்.புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் இப்போ தான் நீங்கள் செம்ம கியூட்டாக இருக்கிறிர்கள் என கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

indhuja
indhuja
indhuja
indhuja