குறும்படத்தில் நடித்து நடிகையாக முன்னேறியவர் இந்துஜா இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், அதுமட்டுமல்லாமல் மாடலிங் செய்துகொண்டிருந்தார். இவர் முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு மேயாதமான் என்ற திரைப்படத்தில் சுடர்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தான் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லாபாண்டி, பூமராங் மகாமுனி, சூப்பர் டூப்பர் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமடைந்தார்.
இப்படி தொடர்ச்சியாக நடித்து வந்த இந்துஜா தற்போது காக்கி, நெற்றிக்கண் மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் முன்னணி நடிகையாக வளர்ந்து விட வேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வரும் இந்துஜா இதுவரை அதிகப்படியான கிளாமர் புகைப்படத்தை வெளியிடவில்லை.
ஆனால் இந்த முறை அதிக கவர்ச்சியில் தன்னுடைய இடை அழகை வெட்ட வெளிச்சமாக காட்டியபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.