டாப் அங்கிள் மூலம் முன்னழகை காட்டும் இந்துஜா.! ஆஹா ஓஹோ இன்னு வர்ணிக்கும் ரசிகர்கள்.

indhuja
indhuja

பல புதுமுக நடிகைகள் தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்தில் காணாமல் போவது வழக்கம் ஆனால் ஒரு சில நடிகைகளோ தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதனை தக்க வைத்துக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சினிமா உலகில் வலம் வருவார்கள் அப்படி தமிழ் சினிமாவில் தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை இந்துஜா.

இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இந்துஜா ரவிசந்திரன். இப்படத்தை இயக்குனர் ரத்தினகுமார் இயக்கியிருந்தார் இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்லதொரு வரவேற்பை பெற்றது இப்படத்தின் முலம் இவரது  நடிப்பு பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது.

இப்படத்தினை தொடர்ந்து அவர் சற்றும் எதிர்பார்க்காமல் ஆர்யாவுடன் இணைந்து மகாமுனி என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இப்படத்தில் அவர் தனது வித்தியாசமான நடிப்பை வெளிக் காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதையடுத்து அவர் எதிர்பார்க்காத வகையில் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தின் மூலமாக அவர் மூலை முடுக்கெல்லாம் பிரபலமடைந்தார் மேலும் தற்பொழுது இவர் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் இப்படி இருக்கும் நிலையில் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டால் மேலும் தமிழ் சினிமா உலகில் சிறப்பாக நீட்டிக்கலாம் என்பதை புரிந்துகொண்ட இந்துஜா அவர்கள் தனது ரசிகர்களை கவர தற்போது அவர் மப்பும் மந்தாரமாக இருக்கும் உடம்பை வெளி காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் சமீபகாலமாக கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் மேலும் தற்போது அவர் கருப்பு நிற உடையில் தனது முன்னழகை காட்டும் படி டாப் ஆங்கிள் புகைப்படம் எடுத்துக் கொண்டுடார். அத்தகைய புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைபடம்.