இடுப்பை எடுப்பாக வைத்து இருந்ததன் மூலம் சினிமா உலகில் புகழ் பெற்றவர் நடிகை இலியானா. இவர் தெலுங்கு சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இதன் மூலமாக அவர் அனைத்து தரப்பும் சினிமா பிரபலங்களின் கண்களில் பட தொடங்கினர் இதன் விளைவாக அவர் தமிழில் 2006ம் ஆண்டு கேடி என்ற திரைப்படத்தில் இதன் மூலமாகவே அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இப்படம் சொல்லும் அளவிற்கு ஓடாததால் இதனையடுத்து அவருக்கு தமிழில் சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. என அவர்கள் மீண்டும் தெலுங்கு சினிமாக்களில் பயணத்தை மேற்கொண்டார். தெலுங்கு சினிமாவில் அவர் அடுத்தடுத்த படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது சினிமாவில் முன்னணி நடிகையாக உருமாறினார்.பல ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமா இலியானாவை மீண்டும் அழைத்தது மிகப்பெரிய கூட்டணியான ஷங்கர், விஜய் கூட்டணி நண்பன் என்ற படத்தில் நடிக்க அழைப்பு வந்தது இதனை ஏற்று தமிழ் சினிமாவில் நடிக்க முன்வந்தார்.
இப்படம் திரையரங்குகளில் வந்து நல்லதொரு பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக நல்லதொரு சாதனை படைத்தது இதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கு தனது பயணத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காதல் விளைவு காரணமாக சினிமாவில் இருந்து படிப்படியாக விலகினார் இதனால் தெலுங்கு சினிமாவில் இருந்து மற்ற மொழியை பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்தனர் சில ஆண்டுகளாக சினிமாவில் காணப்படாமல் இருந்த இலியானா திடீரென மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
ஆனால் தற்போது உடல் எடை அதிகரித்து காணப்படுவதால் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த அவர் உடல் எடையை குறைத்து வருகிறார் அந்த வகையில் தற்போது உடல் எடையை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் அதுபோன்ற சில ஒரு சில கவர்ச்சியான புகைப்படங்களை பேசியுள்ளார்
புகைப்படம் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.