பத்து மாதம் முழுகாமல் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கிய எருமை சாணி ஹரிஜா..!

harija
harija

actress harija pregnant time photos : ஒரு காலத்தில் சினிமாவில் நுழைவதற்கு நடிகைகளும் நடிகர்களும் படாதபாடு பட்டு இருந்தார்கள் ஆனால் தற்போது அதற்கு மாறாக பல சமூக வலைதளங்களை பயன்படுத்தி எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலம் ஆவது மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளையும் பெற்றுவிடுகிறார்கள்.

இவ்வாறு பிரபல யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானவர் தான் ஹரிஜா இவ்வாறு அந்த சேனலில்   இவர் தங்களுடைய நண்பர்களுடன் இணைந்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் இந்த யூடியூப் சேனலின் பெயர் எருமசாணி.

பொதுவாக இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவிலும் ஹரிஜா போடா எரும சாணி கிறுக்கு பசங்களா என கூறும் வசனம் ஆனது என்றும் இளைஞர்களிடையே மிகவும் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு இந்த சேனலின் மூலமாக புகழ் பெற்றவர்கள் தான் விஜய் மற்றும் ஹரிஜா.

இவ்வாறு யூடியூப் சேனல் மூலமாக தனது புகழை கொடிகட்டி பறக்க வைத்த ஹரிஜா தற்போது சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஏகத்திற்கு பட வாய்ப்பை பெற்று இன்று இளசுகளின் கிரஷாக இருந்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது ஹரிஜா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார்.இவ்வாறு குழந்தை பெற்ற பிறகும் நடிகை ஹரிதா ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் கூட லீடு ரோலில் நடித்து வருகிறாராம்.

harija
harija

பொதுவாக சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் இந்நிலையில் சமீபத்தில் அவர் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த சில புகைப்படங்களை தற்போது பதிவேற்றம் செய்துள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது

harija
harija