கையில் சரக்குடன் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் ஹன்ஷிகா..! *** தலைக்கு எறிடுச்சோ…புகைப்படம் உள்ளே.

hansika
hansika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா தனது மப்பும் மந்தாரமுமாக இருக்கும் உடல் அமைப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார் இவர் தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை ,எங்கேயும் காதல் போன்ற அறிமுக படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை ஆரம்பத்திலேயே கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர்முக்கியத்துவம்யுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா போன்றோருடன் ஜோடி போட்டார்.தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக மாறினார் அதுமட்டுமில்லாமல் இவர் பிற மொழிகளான தெலுங்கு, கன்னடம் போன்றவற்றிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் இந்த நிலையில் சிம்புவுடன் வாலு என்ற திரைப்படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார் இப்படத்தின் மூலம் சிம்புவும் ஹன்சிகாவும் காதல் செய்ததாக வதந்திகள் வெளியாகின ஆனால் இருப்பினும் நாளடைவில் அது உண்மை இல்லை என தெரிய வந்தது.

இதனையடுத்து சமீபகாலமாக எந்த ஒரு படங்களில் நடிக்காமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் தனது உடலமைப்பையும் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் அத்தகைய புகைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது அவர் பிக்னிக் உடையில் ஒரு கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அத்தகைய புகைப்படம் சமூக வலை தளத்தில் பரவிவருகிறது.  தற்போது ஹன்சிகா அவர்கள் மகா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவரயுள்ளது இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை மீண்டும் பிடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

hansika-tamil360newz
hansika-tamil360newz