தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி இவர் பார்ப்பதற்கு க்யூட்டாக இருப்பது மட்டுமில்லாமல் மிகவும் பப்ளிக்காக இருப்பதன் காரணமாக இளசுகளின் மனதை மிக வெகுவாக கவர்ந்து விட்டார்.
இந்நிலையில் தனக்கு பட வாய்ப்பு குறைந்து வருவதை அறிந்து கொண்ட நமது நடிகை தன்னுடைய உடல் எடையை குறைத்து பார்க்கலாம் என குறைந்ததன் காரணமாக தற்போது சுத்தமாக பட வாய்ப்பு இல்லாமல் இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்து விட்டார்.
நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் எங்கேயும் காதல், பிரியாணி, பேட்டை, சிங்கம், மோகன், அரண்மனை, போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் தற்போது இவர் நடிப்பில் ரவுடிபேபி, பார்டர் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
மேலும் இவருடைய 50-வது திரைப்படமான மகா திரைப்படமும் மிக விரைவில் திரையில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது நமது நடிகை நடிப்பது மட்டுமின்றி சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் அடிக்கடி சுற்றுலா சென்று வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் இந்நிலையில் படுமோசமான பிகினி உடை அணிந்து கொண்டு புகைப்படத்திற்கு காட்சி அளித்த நடிகை ஹன்சிகாவின் அழகில் பலரும் மூழ்கி விட்டார்கள்.
இதோ சமீபத்தில் நடிகை ஹன்சிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.